2தீமோத்தேயு 2:24 - WCV
ஆண்டவரின் பணியாளர் சண்டையிடாதவராயிருக்க வேண்டும்: அது மட்டுமல்ல, அனைவரிடமும் கனிவு காட்டுகிறவராகவும், கற்பிக்கும் திறமையுடையவராகவும், தீமையைப் பொறுத்துக் கொள்பவராகவும்,