1தீமோத்தேயு 5:14 - WCV
எனவே, இளம் கைம்பெண்கள் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்று, வீட்டுத் தலைவிகளாய் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்: அப்போது எதிரி பழி தூற்ற எந்த வாய்ப்பும் இராது.