1தீமோத்தேயு 4:3 - WCV
அந்தப் பொய்யர்கள் திருமணத்தைத் தடை செய்கிறார்கள்: சில உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்: ஆனால், உண்மையை அறிந்த விசுவாசிகள் நன்றியுணர்வுடன் பெற்று உண்பதற்கே அந்த உணவுகளைக் கடவுள் படைத்துள்ளார்.