1தீமோத்தேயு 4:16 - WCV
உன்னைப்பற்றியும், உன் போதனையைப் பற்றியும் கருத்தாயிரு: அவைகளில் நிலைத்திரு: இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்: உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்.