1தீமோத்தேயு 3:7 - WCV
சபைக் கண்காணிப்பாளர் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களிடமும் நற்சான்று பெற்றவராயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் இழி சொல்லுக்கு ஆளாகலாம்: அலகையின் கண்ணியிலும் விழ நேரிடலாம்.