பிலிப்பியர் 4:12 - WCV
எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்: வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.