பிலிப்பியர் 3:5 - WCV
நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்: இஸ்ரயேல் இனத்தவன்: பென்யமின் குலத்தவன்: எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்: திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.