பிலிப்பியர் 3:1 - WCV
இறுதியாக, என் சகோதர சகோதரிகளே, ஆண்டவரோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சியடையுங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையாயில்லை: உங்கள் நன்மைக்காகவே எழுதுகிறேன்.