பிலிப்பியர் 2:15 - WCV
அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்: உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.