உபாகமம் 9:26 - WCV
அப்போது இறைவனாகிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடியது: “என் தலைவராம் ஆண்டவரே! நீர் உமது மாட்சியால் விடுவித்து, உமது வலிமைமிகு கரத்தால் எகிப்திலிருந்து அழைத்துவந்த உம் உடைமையாகிய மக்களை அழிக்க வேண்டாம்.