உபாகமம் 9:25 - WCV
ஆண்டவர், “நான் உங்களை அழிப்பேன்” என்று சொன்னதால் நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவர் முன்னால் தாழ்ந்து பணிந்து கிடந்தேன்.