உபாகமம் 9:20 - WCV
ஆரோன் மீதும் ஆண்டவர் கடும் சினம் கொண்டு அவனை அழிக்க எண்ணியிருந்தார்.நான் ஆரோனுக்காகவும் மன்றாடினேன்.