உபாகமம் 8:10 - WCV
நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள்.அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.