உபாகமம் 6:18 - WCV
ஆண்டவருக்கு முன்னால் நேரியதையும் நல்லதையுமே செய்யுங்கள்.அப்பொழுது, எல்லாம் உங்களுக்கு நலமாகும்.உங்கள் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நல்ல நாட்டில் நீங்கள் புகுந்து அதை உடைமையாக்கிக் கொள்வீர்கள்.