உபாகமம் 4:15 - WCV
ஓரேபு மலையில் நெருப்பினின்று ஆண்டவர் உங்களோடு பேசிய அந்நாளில், நீங்கள் எந்த உருவத்தையும் காணவில்லை.எனவே மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.