உபாகமம் 4:11 - WCV
நீங்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றீர்கள்.மலையினின்று நெருப்பு எழும்பி, வானம் மட்டும் எட்ட,மலைமுகட்டைக் காரிருளும் மேகமும் சூழ்ந்தன.