உபாகமம் 33:3 - WCV
உண்மையாகவே, மக்களினங்களின் அன்பர் அவர்: அவர்தம் புனிதர்கள் அவர் கையில் உள்ளனர்.அவர்கள் அவரது பாதங்களில் அமர்வர்: அனைவரும் அவரது கூற்றுகளை ஏற்றுக்கொள்வர்.