உபாகமம் 33:17 - WCV
அவனது நடை தலையீற்றுக் காளையின் பீடுநடை போன்றது.அவனின் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகள் போன்றவை: அவற்றால் மக்களினத்தாரைப் பூவுலகின் கடை எல்லைவரை முட்டித் துரத்துவான்.அவை எப்ராயிமின் பதினாயிரம் படைகளும் மனாசேயின் ஆயிரம் படைகளும் ஆகும்.