உபாகமம் 30:8 - WCV
நீ ஆண்டவரிடம் திரும்பிவா.அவரது குரலுக்குச் செவிகொடு.நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.