உபாகமம் 30:18 - WCV
இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன்.நீ நிச்சயம் அழிந்துபோவாய்.நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது.