உபாகமம் 3:11 - WCV
அரக்கர்களில் பாசானின் மன்னனாகிய ஓகு மட்டுமே எஞ்சியிருந்தான்.அவனது கட்டில் இரும்பினால் ஆனது.அதுமனிதரின் கைமுழத்தின்படி, ஒன்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் கொண்டது.அது அம்மோனியரின் இரப்பா நகரில் உள்ளதன்றோ!