உபாகமம் 29:24 - WCV
வேற்றினத்தார் அனைவரும்”ஆண்டவர் ஏன் இவ்வாறு இந்த நாட்டுக்குச் செய்தார்? இந்தக் கடுஞ்சீற்றம் கனன்றெழக் காரணம் என்ன?” என்று கேட்பர்.