உபாகமம் 28:66 - WCV
உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும்.உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.