உபாகமம் 28:60 - WCV
மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார்.அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.