உபாகமம் 28:49 - WCV
வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார்.அது கழுகைப்போல மிக வேகமாக வரும்.அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது.