உபாகமம் 28:44 - WCV
உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும்.அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது.அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.