உபாகமம் 28:41 - WCV
நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்: ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள்.ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.