உபாகமம் 28:29 - WCV
பார்வையற்றோன், இருளில் தடவித்திரிவது போல் நீ பட்டப்பகலில் தடவித்திரிவாய்.உன் முயற்சிகளில் நீ வெற்றிபெறமாட்டாய்.நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறி கொடுக்கிறவனுமாய் இருப்பாய்.உன்னை விடுவிக்க எவரும் இரார்.