உபாகமம் 28:27 - WCV
எகிப்தின் கொப்புளங்களாலும், மூல நோயாலும், சொறியினாலும், சிரங்கினாலும், ஆண்டவர் உன்னை வதைப்பார்.அவற்றிலிருந்து நீ நலம் பெற முடியாது.