உபாகமம் 28:26 - WCV
பிணம் வானத்துப் பறவைகள் அனைத்திற்கும் நிலத்தின் விலங்குகளுக்கும் இரையாகும்.அவற்றை விரட்டியடிப்பார் எவரும் இரார்.