உபாகமம் 28:24 - WCV
ஆண்டவர் புழுதியையும் தூசியையும் உன் நாட்டின் மழையாகப் பொழியச் செய்வார்.நீ அழியுமட்டும் அவை வானத்திலிருந்து உன்மேல் விழும்.