உபாகமம் 27:26 - WCV
”இத்திருச் சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து நடவாதவர் சபிக்கப்படட்டும்: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.