உபாகமம் 27:19 - WCV
”அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டுபவர் சபிக்கப்படட்டும்”: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.