உபாகமம் 27:17 - WCV
”தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும்”: உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்” என்பர்.