உபாகமம் 27:16 - WCV
”தம் தந்தையையோ தாயையோ பழிக்கிறவர் சபிக்கப்படட்டும்.உடனே மக்கள் அனைவரும்”அப்படியே ஆகட்டும்”என்பர்.