உபாகமம் 24:16 - WCV
பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம்.அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.