உபாகமம் 23:7 - WCV
ஏதோமியனை வெறுக்காதே: ஏனெனில் அவன் உன் சகோதரன்.எகிப்தியனை வெறுக்காதே: ஏனெனில் அவன் நாட்டில் நீ அன்னியனாய் வாழ்ந்தாய்.