உபாகமம் 23:18 - WCV
விலைமாதின் வாடகையையோ, விலை மகளின் கூலியையோ எவ்வித நேர்ச்சையின் பொருட்டும் உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்திற்குள் கொண்டு வராதே.ஏனெனில், இவை இரண்டுமே அவருக்கு அருவருப்பானவை.