உபாகமம் 21:23 - WCV
ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது.அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும்.ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே.