உபாகமம் 21:17 - WCV
வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும்.ஏனெனில் அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி.தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும்.