உபாகமம் 16:9 - WCV
நீ ஏழு வாரங்களை எண்ணிக்கொள்.விளைந்து நிற்கும் கதிரில் கதிரரிவாளை முதலில் வைத்தநாள் தொடங்கி ஏழு வாரங்களைக் கணக்கிடு.