உபாகமம் 14:8 - WCV
பன்றி விரிகுளம்பு உள்ளதாயினும், அசைபோடுவதில்லை: அதுவும் உங்களுக்குத் தீட்டானது.இவற்றின் இறைச்சியை உண்ணவும் வேண்டாம்: இவற்றின் இறந்த உடலைத் தொடவும் வேண்டாம்.