உபாகமம் 14:7 - WCV
ஆயினும், அசைபோடுவனவற்றிலும், விரிகுளம்பு உள்ளவைகளிலும், ஒட்டகம், முயல், குழி முயல் போன்றவற்றை உண்ண வேண்டாம்.ஏனெனில், அவை அசை போடுகின்றன.ஆனால், அவற்றுக்கு விரிகுளம்பு இல்லை.அவை உங்களுக்குத் தீட்டானவை.