உபாகமம் 14:1 - WCV
நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள்.எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம்.உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம்.