உபாகமம் 13:16 - WCV
அந்நகரில் உள்ள பொருள்களை எல்லாம் அதன் நாற்சந்தியில் ஒன்று சேர்த்து நகரையும் பொருள்களையும் தீயால் சுட்டெரித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலி ஆக்குங்கள்.அந்நகர் ஒரு மேடாக என்றும் இருக்கும்.அது மீண்டும் கட்டி எழுப்பப்படாது.