உபாகமம் 10:20 - WCV
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்: அவருக்கே பணிபுரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்.அவர் பெயராலே ஆணையிடுங்கள்.