உபாகமம் 10:17 - WCV
ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவாக்கெல்லாம் இறைவன்.மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே.அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை: கையூட்டு வாங்குவதும் இல்லை.