உபாகமம் 1:39 - WCV
இவர்கள் கடத்திச் செல்லப்படுவர் என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறுவரும், இன்றுவரை நன்மை தீமை பற்றிய அறிவற்ற உங்கள் புதல்வரும் அதனுள் செல்வர்.அவர்களுக்கே அதை நான் கொடுப்பேன்.அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.