உபாகமம் 1:38 - WCV
நூனின் மகனும் உன் ஊழியனுமாகிய யோசுவா அங்குச் செல்வான்.நீ அவனை உறுதிப்படுத்து.ஏனெனில், அவன் இஸ்ரயேல் அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறுசெய்வான்.