உபாகமம் 1:16 - WCV
மேலும், உங்கள் நீதித்தலைவர்களுக்கு நான் கட்டளையிட்டு, “உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேளுங்கள், ஒருவனுக்கும் அவன் சகோதரனுக்குமிடையே அல்லது அவனோடு தங்கும் அன்னியனுக்குமிடையே நீதியின்படி தீர்ப்பிடுங்கள்.